கே.வி.குப்பத்தை அடுத்த துருவம் பகுதியில் கடந்த | மாதம் சிறுத்தை தாக்கி இளம்பெண் பலி.வேலூர் மாவட்டம் காந்தி கணவாய் பகுதியில் நடமாடிய சிறுத்தை சிசிடிவியில் காட்சிப்பதிவு.ஆட்சியர் உத்தரவின் பேரில் வனப்பகுதிகளில் A.l. தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி பொருத்தம்.கடந்த 5 ஆம் தேதி வனப்பகுதியில் சிறுத்தை நடமாடிய காட்சி சிசிடிவியில் பதிவு.காட்சி பதிவானவுடன் A.I. சிசிடிவி கேமரா தானாக ஒலியை எழுப்பி சிறுத்தையை விரட்டிய காட்சிகள்.