நியாயமாக வடமாநிலத்தவர்களுக்கு தென் இந்திய மொழிகளை கற்று கொடுக்க வேண்டும் கனிமொழி,இந்தியை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை கனிமொழி,உங்க இந்தியா வேற, எங்க இந்தியா வேற, இந்தியை கற்று கொள்ள முடியாது - கனிமொழி,இந்தியை நாங்கள் எதற்காக கற்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி.