பிரதமர் மோடியை பார்த்து நீங்கள்தான் மிகச்சிறந்தவர் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகழாரம் சூட்டினார். கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் கலந்து கொண்டார். அப்போது, பிரதமர் மோடியை மெலோனி சந்தித்து பேசியபோது, இருவரும் பரஸ்பரம் கைக்குலுக்கி வரவேற்றுக் கொண்டனர்.இதையும் படியுங்கள் : சென்னையை உலுக்கிய விவகாரம் - எல் & டி-க்கு ரூ.1 கோடி அபராதம்