அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது,தமிழக அரசின் திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியீடு ,அரசு ஊழியர்கள் அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்க கூடாது,அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும் ,அனுமதியின்றி, அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக் கூடாது.