யமஹா நிறுவனத்தின் 2024 R15M மோட்டார்சைக்கிள் புது வடிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நிறங்களில் மாறுபாட்டுடன் நியூ லுக்கில் வெளிவந்துள்ள இந்த பைக்கின் விலை இந்திய சந்தையில், 1 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.