விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது,8 - 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர்,Y பிரிவு பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் விஜய் பங்கேற்காமல் இருந்ததாக கூறப்பட்டது ,இந்நிலையில், வரும் 14ஆம் தேதி நடைபெறும் சந்திப்பில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் .