சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 15, பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக உருவாகி வருகிறது. இந்த வகை செல்போன் மூன்று வண்ணங்களிலும் மூன்று கேமிரா அமைப்புடனும் இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 7000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்கும் IP64 தரச்சான்று பெற்றிருப்பதாக தெரிகிறது.