அமெரிக்காவில் எக்ஸ் தளம் திடீரென முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சியுற்றனர். பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கு நேற்று மதியத்தில் திடீரென எக்ஸ் வலைதள பதிவுகள் எதுவும் வரவில்லை என்றும் எக்ஸ் பக்கம் பிளாங்காக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சுமார் 53 ஆயிரம் அமெரிக்க மக்கள் புகாரளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.