உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா அணி ,ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி,லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி,ஆஸி. முதல் இன்னிங்சில் 212 ரன்கள், தென்னாப்பிரிக்கா 138 ரன்களில் சுருண்டது,2வது இன்னிங்சில் 207 ரன்கள் சேர்த்தது - 282 என்ற இலக்கை எட்டியது தென்னாப்பிரிக்கா.