உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவைத் தொடர்ந்து அர்ஜெண்டினாவும் வெளியேறி உள்ளது. அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், கோவிட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை உலக சுகாதார அமைப்பு சரியாக கையாளவில்லை எனக் குற்றம்சாட்டி அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.