கோவாவில் தொடங்கும் உலக திரைப்பட விழா முன்னேற்பாடுகளை அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நேரில் பார்வையிட்டார். பனாஜியில் தொடங்கும் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சுமார் 80 நாடுகளில் இருந்து குறும் படங்கள், தமிழ்நாட்டின் சார்பில் சிறப்பு திரையிடலாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா படமும் இடம்பெறவுள்ளது.