18 வயதில் உலக செஸ் சாம்பியன் பெற்ற இளம் வீரர்,உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு,சென்னை விமானநிலையத்தில் குகேஷுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் வரவேற்பு.