புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் ஊழியர் பணிச்சுமையால் உயிரிழந்தது நாடு முழுவதும் ஊழியர்கள் மத்தியில் பெரும் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆரோக்கியமான பணிச்சூழலை உறுதி செய்ய வேண்டிய மத்திய தொழிலாளர் நலத்துறை தூங்குகிறா? என்ற கேள்வியை எழுப்புகிறது.