அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது,முகாம் அலுவலகத்திலும் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு,பெண் போலீசார் பணி தொடர்பான உத்தரவு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் அறிவிப்பு ,தற்போது பணியில் இருந்தால் அவர்களை உடனடியாக வேறு பணிக்கு மாற்றவும் உத்தரவு.