உலகத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பான இடம், ஈஷாவை தவிர வேறு இருக்க முடியாது என ஈஷா பெண் துறவிகள் தெரிவித்துள்ளனர். பெண் துறவிகள் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே ஈஷாவில் தங்கி இருப்பதாக கூறி, அவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதற்கு நன்றி தெரிவித்து இரு பெண் துறவிகள் வீடியோ வெளியிட்டனர்.