மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதலில் பேட்டிங் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் அடித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.