ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில், இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. சார்ஜாவில் பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் போட்டியில், நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து துபாயில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.