மகளிர் தின வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் வீடியோ வெளியீடு,2026-ல் மாற்றத்தை ஏற்படுத்தி மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் ,பாதுகாப்பாக இருந்ததால் தான் மகிழ்ச்சியாக உணர முடியும் ,திமுக அரசு மகளிரை இப்படி ஏமாற்றும் என எதிர்பார்க்கவில்லை ,எல்லா சூழ்நிலைகளிலும் மகளிரோடு நிற்பேன் என விஜய் உறுதி.