எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் புதுப்புது அணிகளை உருவாக்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்,பெண்கள் அணி, இளம்பெண்கள் அணி, சிறார்கள் அணியை உருவாக்கிய தவெக தலைவர் விஜய்,தமிழக வெற்றிக் கழகத்தில் மொத்தம் 28 அணிகளை விஜய் உருவாக்கியுள்ளார்,இவை தவிர 3ஆம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணிகள் உள்ளன.