நடிகர் விஜயின் தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் பெண் வாக்குவாதம்.கும்பகோணத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம்.பாலக்கரையை சேர்ந்த புஷ்பா என்பவர் புஸ்ஸி ஆனந்துடன் வாக்குவாதம்.தனது தம்பிக்கு ஏன் பதவி தரவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்.தவெக போர்டே எங்கள் நிலத்தில் தான் உள்ளது.