தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டாம்,அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்றக் கூடாது - தவெக தலைவர் விஜய்.