கல்வித்துறை ஆசிரியர்கள், பணியாளர்கள் 32,500 பேருக்கு ஊதியம் நிறுத்திவைப்பு என தகவல்.மத்திய அரசு நிதி தரவில்லை என்ற காரணத்தைக் கூறி நிறுத்தி வைத்துள்ள திமுக அரசு.தனியார் நடத்திய கார் பந்தயத்திற்கு திமுக அரசு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்தது .