அமெரிக்காவின் தலையீட்டால் உக்ரைன் - ரஷ்யா போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. 30 நாட்களுக்கு போரை நிறுத்த உக்ரைன் ஒப்புக் கொண்டிருந்த நிலையில், ரஷ்யாவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா - உக்ரைன் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தத்தை உக்ரைன் ஏற்றுக் கொண்ட நிலையில், ரஷ்யா அதிபர் புதினும் ஏற்று கொண்டதாக கூறப்படுகிறது.