ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் குளிர்கால விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. இந்திய ராணுவம் சார்பில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.