ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ல் பெங்களூரு அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 18 ஆண்டுகளில் ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளது.