விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீரர் மெத்வதேவ் தோல்வியடைந்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய பிரெஞ்ச் வீரர் பெஞ்சமின் போன்சி 7க்கு 6 , 3க்கு 6, 7க்கு 6 மற்றும் 6க்கு 2 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.