விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது. இந்த சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி-சீனாவின் ஜியாங் ஜின் யு ஜோடி, அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் - நிகோல் மார்டினஸ் ஜோடி உடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6க்கு 3, 1க்கு 6, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.இதையும் படியுங்கள் : 'பறந்து போ' திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறன்... ஒரு தந்தையாக பல விஷயங்களை யோசிக்க வைத்ததாக நெகிழ்ச்சி