திருப்பத்தூர் அருகே காரை அடமானம் வைத்து தருவதாக ஏமாற்றி விற்பனை செய்த இருவர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் பெண், தனது காரை மீட்டுத்தரும்படி கண்ணீர் சிந்தி உள்ளார்.காரை விற்பனை செய்த இருவரை ஜாமினில் எடுக்க வந்த வழக்கறிஞர் காவலர்களை ஒருமையில் பேசி திட்டி தீர்த்த நிலையில் கடைசியிலும் வழக்கறிஞரும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டது..