வானில் வட்டமடிக்கும் விமானம்விமானம் தரையிறங்க முடியாமல் 1 மணி நேரமாக வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருப்பதால் பதற்றம்புதுக்கோட்டை அன்னவாசல், சுற்றுவட்டாரப் பகுதி வான் பகுதியில் தென்பட்ட விமானம்அன்னவாசல், சுற்றுவட்டாரப் பகுதியில் 13 முறைக்கு மேல் வட்டமடித்த விமானம்விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருப்பதால், திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்களும், மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதுஎரிபொருள் குறைந்ததும் தரையிறக்க திட்டம்?எரிபொருளின் அளவை குறைத்ததற்கு பிறகு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க திட்டம்சிக்கலான சூழலில் எரிபொருள் முழுமையாக இருக்கும்போது தரையிறக்குவது அபாயம்?