பொங்கல் விழாவை முன்னிட்டு ரேசன் கடைகள் நாளையும் செயல்படும் என அறிவிப்பு.பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க ஏதுவாக நாளை ரேசன் கடைகள் செயல்படும்.அனைத்து ரேசன் கடைகளும் நாளை செயல்படும் என அறிவிப்பு.