இந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க மாட்டார் என தகவல்,இந்து முன்னணி மாநாட்டில் ரஜினி பங்கேற்பார் என வெளியான தகவல்களுக்கு மறுப்பு,இந்து முன்னணி மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என ரஜினி தரப்பு விளக்கம்,ரஜினி பங்கேற்பதாக வெளியான தகவல்கள் பொய்யானது என விளக்கம்,இந்து முன்னணி சார்பில் நாளை மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது.