நள்ளிரவில் மின்கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் ,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தத் துடிப்பதா? - அன்புமணி ,தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று நேற்று மாலை வரை கூறி வந்த அரசு - அன்புமணி ,கிட்டத்தட்ட ரூ.3500 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருக்கும் அரசு - அன்புமணி ,வீடுகளுக்கான மின்கட்டண உயர்வு ரூ.374 கோடியை தாங்களே ஏற்பதாகக் கூறுவது நாடகம் என புகார்.