துரைமுருகன் வீட்டு முன்பு 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் ED அதிகாரிகள்,வீடு பூட்டப்பட்டுள்ளதால் வெளியே காத்திருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள்,துரைமுருகன் சென்னையில் உள்ள நிலையில் அதிகாரிகள் காத்திருக்கின்றனர்,துரைமுருகனின் மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் துபாயில் உள்ளதாக தகவல்,பணியாளர்கள் மட்டுமே உள்ளதால் சோதனையை தொடங்காமல் காத்திருக்கும் அதிகாரிகள்.https://www.youtube.com/embed/Nm4CS4P5WR0