2026 சட்டமன்றத் தேர்தலில் தேவைப்பட்டால் தனித்து போட்டியிடவும் தயார் - பிரேமலதா விஜயகாந்த்,தேமுதிக தனித்துப் போட்டியா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் - பிரேமலதா விஜயகாந்த்,தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள், மா.செ.க்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார்,கூட்டணி குறித்து முடிவு செய்ய சில காலம் தேவைப்படுகிறது - பிரேமலதா,தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் வரவேற்கிறோம் - பிரேமலதா.