கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் காட்டுத் தீ ஏற்படும் சீசன் தொடங்கியது. அதன் ஒருபகுதியாக சர்ச்சில் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். வறண்ட வானிலை காரணமாக தீ கட்டுப்பாட்டை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.