கொடைக்கானல் மலையில் காட்டுத் தீ -அரிய தாவரங்கள், மூலிகை செடிகள் கருகின,குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் தற்போது தீப்பிடித்துள்ள நிலையில் மேலும் பரவும் அச்சம்,பசுமை பள்ளத்தாக்கு அருகே பல நூறு அடி ஆழத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ,பள்ளத்தாக்கில் தீப்பிடித்துள்ளதால், அதை அணைப்பது பெரும் சவாலாக இருக்கும் என தகவல்.