நாகை மாவட்டத்தில் பரவலாக கனமழைநாகை மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளிலும் காலையில் இருந்து கனமழை.நாகை, திருமருகல், நாகூர், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருக்குவளை, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.திருவாரூர் மாவட்டத்தில் கனமழைதிருவாரூர் மாவட்டத்தில் விளமல், அடியக்கமங்கலம், சேந்தமங்கலம் பகுதிகளில் கனமழை.கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, வாளவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்ததால் குளிர்ந்த சூழல்.இதையும் பாருங்கள் - இது ஊட்டியா? திருவாரூரா? | Heavy Rain | Tiruvarur Rain | Rain 2025