ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. பிரச்சனைக்கு காரணமான கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு ஆனந்த் விகடன் நிறுவனத்துக்கும் நீதிபதி அறிவுறுத்தல்.