வன்னியர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 10-ல் மகளிர் மாநாடு பூம்புகாரில் நடைபெறும்,மகளிர் மாநாட்டில் பங்கேற்குமாறு அன்புமணிக்கும் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்,வரும் வியாழகிழமை அன்புமணி குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பேன் - ராமதாஸ்,ஒவ்வொருவரின் செயல்பாட்டையும் பார்த்து அவர்களை மாற்றுவோம் - ராமதாஸ்,தொண்டர்களோடு தொடர்ந்து பயணம் செய்வேன் -ராமதாஸ்,அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவீர்களா என்பது போன்ற கேள்விகள் தேவையற்றவை.