புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெபகர் அலி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவர்.எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி.சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது - ரகுபதி.லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? - ரகுபதி கேள்வி.அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவ்வாறு அவதூறு பரப்பலாமா? என இபிஎஸ்க்கு கேள்வி.