சென்னை தரமணியில் வட மாநில கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து விளக்கம்,சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களுக்கு விளக்கம்,நேற்று காலை சென்னையில் 6 இடங்களில் செயின் பறிப்பு நடந்துள்ளது,சென்னை விமான நிலையத்தில் 2 பேரை கைது செய்தோம்,அனைத்து நகைகளையும் மீட்டுள்ளோம் - காவல் ஆணையர் அருண்.