ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் பயிர் கடனை தள்ளுபடி செய்யாமல், விவசாயிகளை வஞ்சிப்பதாக திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து சிறு, குறு விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.