மாநில சுயாட்சி குறித்து திடீர் ஞானோதயம் ஏன்? - எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ,அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்,அமலாக்கத்துறை ரெய்டு, டாஸ்மாக் முறைகேடு புகார், பெண்கள் குறித்த இழிவான கருத்துக்கு கண்டனம்.