வருமானத்தை மறைத்து அதன் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததா? என ஆய்வு,ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள எஸ்.என்.ஜே. அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை,சென்னை மாம்பலம் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள KALS நிறுவன அலுவலகத்தில் சோதனை,சைத்தன்யா காம்ப்ளக்ஸ் 5ஏ தளத்தில் உள்ளது KALS நிறுவனத்தின் அலுவலகம்,வாசுதேவன் சிவப்பிரகாசம் என்பவர் KALS நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார்.