சிறிய குற்றங்களுக்காக கடைநிலை ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை - உயர்நீதிமன்றம்உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்விசிறிய குற்றங்களுக்காக கடைநிலை ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை உயர்நீதிமன்றம்வேலூர் சிறைக் கைதியை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று தாக்கியது தொடர்பான புகாரில் வழக்குஇந்த சம்பவத்தில் டிஐஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது உயர்நீதிமன்றம்.நல்ல சம்பளம், சகல வசதிகள் உள்ள போதிலும் இதுபோன்ற புகார்கள் வருகின்றன - நீதிபதிகள் வேதனை.