உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன் ?- இபிஎஸ் பதில்,தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை,நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாகவும் அமித்ஷாவுடன் பேசினோம்,மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்றும் வலியுறுத்தினோம்,தமிழ்நாட்டில் நடைபெறும் ரயில்வே பணிகளை விரைவு படுத்த வலியுறுத்தினோம் - இபிஎஸ்.