தமிழக பட்ஜெட்டில் ரூ என குறிப்பிடப்பட்டது பெரிய விவகாரம் ஆனது ஏன்- முதலமைச்சர் விளக்கம்,மத்திய நிதி அமைச்சரே பலமுறை ரூ என்ற குறியீட்டை பயன்படுத்தியுள்ளார்-முதலமைச்சர்,100 கோரிக்கைகள் வைத்த போது மத்திய நிதியமைச்சர் 'ரூ'வை பற்றி உடனே பேசுகிறார்-முதலமைச்சர் ,மொழிக் கொள்கையில் உறுதியுடன் இருப்பதை காட்டவே 'ரூ' வை பெரிதாக வைத்துள்ளோம்-முதலமைச்சர்,தமிழைப் படிக்காதவர்கள் ரூ என்பதை பெரிய விவகாரமாக்கிவிட்டதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு .