பல்கலை மாணவி பாலியல் வழக்கில் ஒருவர் குற்றவாளி என காவல் ஆணையர் கூறியது ஏன்?.சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம்."முதற்கட்ட விசாரணையில் ஒருகுற்றவாளி மட்டுமே இருப்பதாக காவல் ஆணையர் தெரிவித்தார்".ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை - அரசு தரப்பு.ஏரோப்ளேன் ஆப்சனில் ஞானசேகரன் தனது செல்போனை வைத்திருந்தார்- அரசு தரப்பு.செல்போன் நிறுவனத்திடம் இருந்து தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன - அரசு தரப்பு.