அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் தொடர்ந்து புறக்கணித்து வரும் செங்கோட்டையன்,செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அதிமுக மூத்த தலைவர்கள்,கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் சமரச முயற்சி,சமரச முயற்சியின் பலனாக செங்கோட்டையன் மனம் மாறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,செங்கோட்டையனுக்கு ஏற்பட்ட மனக்கசப்புக்கு கே.சி.கருப்பண்ணன் தான் காரணம் என தகவல்.