திருப்பரங்குன்றம் மலை பிரச்சனைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்?-உயர்நீதிமன்றம்,சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி மனு,பாரத் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும்-போலீஸ்,மலையை காரணமாக்கி, தேவையற்ற கலவரங்களை உருவாக்கி ஒற்றுமை குலைந்து விடக்கூடாது.https://www.youtube.com/embed/ytp2QlI5uGc